-
தமிழ்க்காப்புத் தலைவர், முத்தமிழ்க்காவலர், செந்தமிழ்மாமணி, இந்தி எதிர்ப்புத்தளபதி, தமிழ் காக்கச் சிறை சென்ற வீரத்தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
0409.2012பேராசிரியர் இலக்குவனார் நினைவரங்கம்
விருது வழங்கி நினைவுச் சிறப்புரை: தோழர் இரா.நல்லகண்ணு, இலக்குவனார் விருது பெறுநர்: பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம்
2208.2012குமரித்தமிழ் வானம்
குமரித்தமிழ்வானம் அமைப்பின்சார்பில் தமிழ்ஞாயிறு சி.இலக்குவனார் படத்திறப்பும் நினைவுச் சொற்பொழிவும் நாகர்கோயில் தமிழ்வானம்அரங்கத்தில் நடைபெற்றது.
-
பேராசிரியர் நூல்கள்
பேராசிரியர் பற்றிய நூல்கள்- இந்திய இலக்கியச் சிற்பிகள் சி.இலக்குவனார் -மறைமலை இலக்குவனார்
- அண்ணா பார்வையில் இலக்கியச் சிற்பிகள் -கவிஞானி அ.மறைமலையான்
- வாழ்வும் வரைவும் -இலக்குவனார் இலக்கிய இணையம்
- தமிழியக்க வேர்கள் -முனைவர் ச.மெய்யப்பன், மணிவாசகர் பதிப்பகம்
- கவிதைக் கொத்து: பாமாலைகள்
- செந்தமிழ்க் காவலர் பேரா. இலக்குவனார் -யாதும் ஊரே இதழ்-7 (நவம்பர் 2004)
- தன்மானத்தமிழ் மறவர் - கலைமாமணி அரிமதி தென்னகன்
- தன்மானத்தமிழ் மறவர் - தஞ்சைநாடன்
- கூண்டிலே அடைக்க முடியாத சிங்கம் - தமிழ்ப்பணி, கார்த்திகை 2004
- தமிழ்க் காப்புத் தலைவர் -பன்னாட்டுத் தமிழ்நடுவம் தமிழ்மாநாட்டு மலர் 2008
- முதுபெரும் புலவர், முத்தமிழ்ப் போர்வாள் - குன்றக்குடி பெரிய பெருமாள்
- செந்தமிழ்க் காவலர் ஒரு தமிழ் மறவர் - நித்திலக் குவியல் ஆசிரியவுரை
- செந்தமிழ்க் காவலர் -இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார்
- இலக்குவனார் யார்? -இலக்குவனார் இலக்கியப் பேரவை
- இலக்குவச் செம்மல் இலக்குவனார் - தினமணி 17-05-2009
- தமிழ்க் காப்புத் தலைவர் பேராசிரியர் சி. இலக்குவனார் - தமிழ் ஓசை நாளிதழ்
- இவர் ஒரு தமிழ் இலக்கியம் - தினமணி 03-09-1998
- பண்டாரகர் சி. இலக்குவனார் ஒரு மேதகை - வி.பொ. பழனிவேலனார், எக்கல்
- மொழிப்போர் மறவர் இலக்குவனார் - ஆ.கோ. குலோத்துங்கன்
- தமிழம் தனித்தமிழ் திங்களிதழ் -மலர்-1, இதழ்-11 (1-09-1973)
- இலக்குவனாரின் எண்ணங்கள் - தி. வ. மெய்கண்டார்
- இலக்குவனார் புகழ் வளர்க, வாழ்க! -பாவலர் பட்டுக்கோட்டை இராசேந்திரன்
- பேரவையின் சிறுநடைச் செலவு -இலக்குவனார் இலக்கியப் பேரவை
- நெஞ்சில் இறவாதிருப்பவரே? - புலவர் புங்கனேரியான் தமிழ்ப்பணி மார்கழி 1973
- இலக்குவனார் செய்தி மடல்
- தமிழ்க் காவலரும் தமிழ்ப் பெருங்காவலரும் - பா. இளங்கோ, க.மு., ஆய்.மு.,
- டாக்டர் சி. இலக்குவனார் அவர்களுக்குப் பாராட்டு விழா
- பொருள் புதிது - முனைவர் இரா.இளவரசு
-
- திராவிடக்கூட்டரசு- வாரஇதழ் (1952)
- சங்கஇலக்கியம்- வாரஇதழ் (1945-47)
- இலக்கியம்- திங்களிருமுறை (1947-52)
- Dravidian Federation - திங்களிருமுறை (1952)
- Kuralneri - திங்களிருமுறை (1963-66)
-
இலக்குவனார் திருவேலன்
12, வீணைத் தோட்டம் , இரகுராமன் தெரு,
அரும்பாக்கம், சென்னை-600 000.8901
பேசி:
மின்னஞ்சல்:+91 44 24755408
thiruvelan@gmail.comமுனைவர் இலக்குவனார் மறைமலை
52/3, செள்ந்தர்யா குடியிருப்பு,
அண்ணாநகர் மேற்கு, சென்னை-600 101.
பேசி:
மின்னஞ்சல்:+91 44 26153561
ilakkuvanarm6@gmail.comஇலக்குவனார் திருவள்ளுவன்
23எச், ஓட்டேரி சாலை,
மடிப்பாக்கம், சென்னை-600 091.
பேசி:
மின்னஞ்சல்:+91 44 2242 1759 / +91 98844 81652
thiru2050@gmail.com -
இயற்பெயர் : சி. இலட்சுமணன்
அரசர் இராசா மடத்தில் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பொழுது அங்குத் தமிழாசிரியராகத் திகழ்ந்த அறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என மாற்றினார்.
தோற்றம் :திருவள்ளுவராண்டு 1940, கார்த்திகை 1 (17.11.1909)
பதிவேடுகளில் 1910 என இருப்பினும், பேராசிரியர் அவர்கள் அறிஞர் அண்ணா பிறந்த அதே சௌமிய ஆண்டில்தான் நானும் பிறந்தேன் எனப் பெருமகிழ்வுடன் தன் வாழ்க்கைப் போரில் குறிப்பிட்டுள்ளமையால் 1909 என்பதே சரியானதாகும்.பெற்றோர் :திருமிகு. மு. சிங்காரவேலர்
திருவாட்டி அ. இரத்தினம் அம்மையார்
பிறப்பிடம் :வாய்மேடு (வாய்மைமேடு)வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.(அப்போதைய தஞ்சாவூர் மாவட்டம் )கல்விப்பட்டங்கள் :வித்துவான் (1936)
கீழ்த்திசை மொழியியல் இளங்கலை (B.O.L.) (1942)
கீழ்த்திசை மொழியியல் முதுகலை (M.O.L.) (1946)
தமிழ் முதுகலை (M.A.) (1951)
மெய்யியல் முனைவர் (Ph.D.)
பெற்ற பட்டங்கள் :முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சி மொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ்காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ்க் காப்புத் தலைவர்.
பேராசிரியரைப் பற்றிய அடைமொழிகள் :தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இருபதாம் நூற்றாண்டுத் செந்நாப் போதார், இருபதாம் நூற்றாண்டு நக்கீரர், இரண்டாம் நக்கீரர், இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல், குறள் நெறிக் காவலர், சங்கத்தமிழ் காத்த சான்றோர், மொழிப்போர் மூலவர், முதுபெரும் புலவர், முத்தமிழ்ப் போர்வாள்.
மறைவு :திருவள்ளுவர் ஆண்டு 2004 ஆவணி 18 (03.09.1973) -
0409.2012
பேராசிரியர் இலக்குவனார் நினைவரங்கம்
விருது வழங்கி நினைவுச் சிறப்புரை: தோழர் இரா.நல்லகண்ணு, இலக்குவனார் விருது பெறுநர்: பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம்
2208.2012குமரித்தமிழ் வானம்
குமரித்தமிழ்வானம் அமைப்பின்சார்பில் தமிழ்ஞாயிறு சி.இலக்குவனார் படத்திறப்பும் நினைவுச் சொற்பொழிவும் நாகர்கோயில் தமிழ்வானம்அரங்கத்தில் நடைபெற்றது.
2702.2011வீரகுல அமரன் இயக்கம்
இலக்குவனார் நூற்றாண்டு கலை இரவு நிகழ்ச்சி. மாலை 5 மணி, மதுரை -அவனியாபுரம் .
2501.2011படத்திறப்பு விழா
முனைவர் சி.இலக்குவனார் படத்திறப்பு விழா - தலைநகர்த் தமிழ்ச்சங்கம் - வண்டலூர், சென்னை.